நீ மற்றவர்களிடம் காட்டும் அன்பு, உன்னுடைய பலவீனமாகக் கருதப்படலாம்.
ஆனாலும் அன்பாக இரு.
நீ மற்றவர்களுக்கு செய்யும் உதவி கவனிக்கப்படாமல் போய்விடலாம்.
ஆனாலும் உதவி செய்.
நீ வெற்றி பெற்றால் பொய்யான நண்பர்களையும், உண்மையான எதிரிகளையும் பெற நேரிடலாம்.
ஆனாலும் வெற்றி பெறுவதில் உறுதியாய் இரு.
நாணயமும், யதார்த்தமும் உன்னை மிருதுவாக ஆக்கிவிடலாம்.
ஆனாலும் யதார்த்தமாகவும், நாணயமாகவும் இரு.
நீ இன்று செய்யும் நன்மை நாளை மறக்கப்படலாம்.
ஆனாலும் நன்மையே செய்.
வலைப்பதிவர்கள் அனைவருக்கும்
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

4 comments:
நண்பரே, தாமதமான வாழ்த்தாக இருப்பினும் அருமையாக இருக்கிறது.. எவ்வருடத்திற்கும் உகந்த வாழ்த்துதான்.. வாழ்க வளமுடன்..
Super Tamilian sir, neenga.
ennai konjam paarunga sir.
varuga, peruga at http://sathyawebservices.blogspot.com
அருமையான கவிதை...
தொடர்ந்து எழுதுங்கள்....
Post a Comment