நா நெனச்சா உன் பிசாத்து பணம் 5000த்த இப்பவேகொடுக்கமுடியும்
அப்ப கொடு
நா நெனச்சாத்தானே!
நா ஏ பொண்டாட்டிக்கு ரொம்ப பயப்படுவேன் நீங்க?
நா ஏ சார் உங்க பொண்டாட்டிக்கு பயப்படனும்.
Friday, July 25, 2008
Subscribe to:
Post Comments (Atom)
வாசிக்க மட்டுமல்ல.. நேசிக்கவும்தான்..!
8 comments:
தாங்க முடியலடா சாமீ :-)
//நா ஏ சார் உங்க பொண்டாட்டிக்கு பயப்படனும்//
அதானே !
:))))
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......................
முடியல !
:-)))))))))))
தக்கனூண்டு ஒரு பதிவு, அதுவும் கடி ஜோக்.! ம்ம்..... (நானும் போட்டிக்கு ஒரு கதவு ஓபன் பண்ணலாமானு யோசிக்கிறேன்)
அண்ணே..
ஏண்ணே ஊர்ப் பேரைக் கெடுக்குற..?
நான் ஒருத்தன் இங்க, திண்டுக்கல்லுக்கே பெருமை சேர்க்குற மாதிரி பக்கம், பக்கமா எழுதித் தள்ளிட்டிருக்கேன்.
நீ என்னடான்னா 6 வரில ஒரு பதிவெழுதி ஊர் மானத்தையே வாங்குற..?
தேவையா இது?
Post a Comment