Friday, July 25, 2008

ஆரஞ்ச உங்க அக்காவாடா சாப்பட்டா?

ப்பிள் கிலோ 120ரூபாயாம்
அதுக்கு நீ ஏ கவலப்படுற மச்சான்?
இல்ல அக்காவுக்கு ரொம்ப புடிக்குமேன்னுதா...
போன வாரம் வாங்கன ரஞ்ச உங்க அக்காவாடா சாப்பட்டா?அக்காவுக்கு சளினாலதான் அத கஷ்டப்பட்டு சாப்பிட வேண்டியதா போச்சு
ஏ தியாகத்த என்னிக்கு நீங்க புரிஞ்சுகிட்டீங்க?
ஒரு அரை கிலோ ப்பிள் போடுங்க.
டேய்ய்ய்ய்ய்ய்......



சார் இந்த 6300 நோக்கியா என்ன விலை?
8000ரூபா
அந்த சோனி எரிக்சன்?
12000ரூபா
புளூடூத்?
இருக்கு.
கேமரா?
அதுவும் இருக்கு.
எம்.பி.3?
இருக்கு சார்
சார் கைமாத்து 1000ரூபா இருக்குமா?
அதுவும் இருக்கு (ஏதோ ஞாபகத்தில்).

0 comments: