சம்பாரிக்காம சிங்கிள் டீ குடிக்க வெக்கமா இல்லையா உனக்குன்னு எங்கப்பா கேட்டுட்டார்
அப்புறம்?
வேறென்ன ரோசத்துல காபிய குடுச்சுட்டு வந்துட்டேன்.
சிக்கனமா இருந்ததுக்கு ஏ பொண்டாட்டி திட்றா
ஏன்டா?
அவ நெக்லஸ அடகு கடையில வச்சா வட்டி கூடன்னு பேங்ல வெச்சேன்.
Wednesday, July 23, 2008
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
உங்கள் கையில் இருப்பது
கீ போர்டா
அல்லது
நக்கல் போர்டா...
படிக்க படிக்க
என் கண்களில் இருந்து
கண்ணீர் அருவி போல் கொட்டியது.
நல்ல ஜோக்ஸ், வாழ்த்துக்கள்
Post a Comment